தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:26 Acts 14:26

அங்கே கப்பல் ஏறி, தாங்கள் நிறைவேற்றின செயல்களுக்காக தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டு, புறப்பட்டு அந்தியோகியாவிற்கு வந்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:26 · IRV

From Attalia they sailed to Antioch, where they had been commended to the grace of God for the work they had just completed.

Acts 14:26 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 14 முழுவதும் வாசிக்க