அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:5 Acts 14:5
இவர்களை அவமானப்படுத்தவும் கல்லெறியவும் வேண்டும் என்று, யூதரல்லாதவர்களும், யூதர்களும் அவர்களுடைய அதிகாரிகளும் திட்டமிட்டபோது,
But when the Gentiles and Jews, together with their rulers, set out to mistreat and stone them,