தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:10 Acts 15:10

இப்படியிருக்க, நம்முடைய முற்பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கமுடியாமல் இருந்த நுகத்தடியைச் சீடர்களின் கழுத்தின்மேல் வைப்பதினால், நீங்கள் தேவனை சோதிப்பது ஏன்?

அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:10 · IRV

Now then, why do you test God by placing on the necks of the disciples a yoke that neither we nor our fathers have been able to bear?

Acts 15:10 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 15 முழுவதும் வாசிக்க