அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:14 Acts 15:14
தேவன் யூதரல்லாதோர் கூட்டத்தில் இருந்து தமது நாமத்திற்காக ஒரு மக்கள் கூட்டத்தைத் தெரிந்துகொள்ளும்படி முதன்முதலாக அவர்களுக்கு வெளிப்படுத்தின விதத்தை சிமியோன் விளக்கிச் சொன்னாரே.
Simon has told us how God first visited the Gentiles to take from them a people to be His own.