அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:21 Acts 15:21
ஏனென்றால் மோசேயின் புத்தகங்கள் ஓய்வுநாள்தோறும் ஜெப ஆலயங்களில் வாசிக்கப்பட்டு வருகிறபடியால், ஆரம்ப காலம்முதல் எல்லாப் பட்டணங்களிலும் அந்த புத்தகங்களைப் போதிக்கிறவர்களும் உண்டு என்றான்.
For Moses has been proclaimed in every city from ancient times and is read in the synagogues on every Sabbath.”