அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:38 Acts 15:38
ஆனால் பவுல்: அவன் பம்பிலியா நாட்டிலே நம்மைவிட்டுப் பிரிந்து நம்மோடு ஊழியத்திற்கு வராததினாலே, அவனை அழைத்துக்கொண்டு போகக்கூடாது என்றான்.
But Paul thought it best not to take him, because he had deserted them in Pamphylia and had not accompanied them in the work.