அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:39 Acts 15:39
இதைக்குறித்து அவர்களுக்குள்ளே கடுமையான விவாதம் உண்டானபடியினால் அவர்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தார்கள். பர்னபா மாற்குவைக் கூட்டிக்கொண்டு கப்பல் ஏறிச் சீப்புருதீவிற்குப் போனான்.
Their disagreement was so sharp that they parted company. Barnabas took Mark and sailed for Cyprus,