தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:12 Acts 16:12

அங்கிருந்து மக்கெதோனியா தேசத்து நாடுகளில் ரோமர்கள் குடியேறின பிலிப்பி பட்டணத்திற்கு வந்து, அந்தப் பட்டணத்திலே சிலநாட்கள் தங்கியிருந்தோம்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:12 · IRV

From there we went to the Roman colony of Philippi, the leading city of that district of Macedonia. And we stayed there several days.

Acts 16:12 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 16 முழுவதும் வாசிக்க