அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:22 Acts 16:22
அப்பொழுது மக்கள் கூட்டம்கூடி, அவர்களுக்கு விரோதமாக வந்தார்கள். அதிகாரிகள் அவர்களுடைய ஆடைகளைக் கிழிக்கவும், அவர்களை அடிக்கவும் சொல்லி;
The crowd joined in the attack against Paul and Silas, and the magistrates ordered that they be stripped and beaten with rods.