அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:23 Acts 16:23
அவர்களை அதிகமாக அடித்தபின்பு, சிறைச்சாலையிலே வைத்து அவர்களைப் பத்திரமாகக் காவல்காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளைக் கொடுத்தார்கள்.
And after striking them with many blows, they threw them into prison and ordered the jailer to guard them securely.