அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:24 Acts 16:24
அவன் இப்படிப்பட்டக் கட்டளையைப் பெற்றுக்கொண்டு, அவர்களை உள்காவல் அறையிலே அடைத்து, அவர்கள் கால்களை அசைக்க முடியாதபடிக்கு தொழுமரத்தின் ஓட்டைகளில் மாட்டிவைத்தான்.
On receiving this order, he placed them in the inner cell and fastened their feet in the stocks.