தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:26 Acts 16:26

திடீரென்று சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையத்தக்கதாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே சிறைச்சாலை கதவுகளெல்லாம் திறந்தன; எல்லோருடைய கட்டுகளும் கழன்றுபோனது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:26 · IRV

Suddenly a strong earthquake shook the foundations of the prison. At once all the doors flew open and everyone’s chains came loose.

Acts 16:26 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 16 முழுவதும் வாசிக்க