தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:27 Acts 16:27

சிறைச்சாலைக்காரன் தூக்கம் தெளிந்து, சிறைச்சாலையின் கதவுகள் திறந்திருப்பதைப் பார்த்து, கட்டப்பட்டு இருந்தவர்கள் ஓடிப்போனார்கள் என்று நினைத்து, வாளை எடுத்து தற்கொலை செய்துகொள்ளப்போனான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:27 · IRV

When the jailer woke up and saw the prison doors open, he drew his sword and was about to kill himself, presuming that the prisoners had escaped.

Acts 16:27 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 16 முழுவதும் வாசிக்க