அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:31 Acts 16:31
அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் குடும்பத்தாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி,
They replied, “Believe in the Lord Jesus and you will be saved, you and your household.”