அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:34 Acts 16:34
பின்பு அவன் அவர்களைத் தன் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு உணவுகொடுத்து, தன் குடும்பத்தார் அனைவரோடும் தேவனிடத்தில் விசுவாசம் வைத்து மனமகிழ்ச்சியாக இருந்தான்.
Then he brought them into his home and set a meal before them. So he and all his household rejoiced that they had come to believe in God.