அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:38 Acts 16:38
காவலர்கள் இந்த வார்த்தைகளைச் சிறைச்சாலை அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்கள். அவர்கள் ரோமர்கள் என்று அதிகாரிகள் கேட்டபொழுது பயந்துவந்து,
So the officers relayed this message to the magistrates, who were alarmed to hear that Paul and Silas were Roman citizens.