தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:4 Acts 16:4

அவர்கள் பட்டணங்களுக்குப் போகும்போது, எருசலேமிலிருக்கும் அப்போஸ்தலர்களாலும் மூப்பர்களாலும் விதிக்கப்பட்ட சட்டங்களைக் கைக்கொண்டு நடக்கும்படி அவர்களுக்குச் சொன்னார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:4 · IRV

As they went from town to town, they delivered the decisions handed down by the apostles and elders in Jerusalem for the people to obey.

Acts 16:4 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 16 முழுவதும் வாசிக்க