அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:16 Acts 17:16
அத்தேனே பட்டணத்தில் பவுல் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கும்போது, அந்தப் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைப் பார்த்து, தன் மனதில் அதிக வைராக்கியம் கொண்டு,
While Paul was waiting for them in Athens, he was deeply disturbed in his spirit to see that the city was full of idols.