அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:17 Acts 17:17
ஜெப ஆலயத்தில் யூதர்களோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தையில் பார்ப்பவர்களோடும் தினமும் பேசிக்கொண்டிருந்தான்.
So he reasoned in the synagogue with the Jews and God-fearing Gentiles, and in the marketplace with those he met each day.