அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:19 Acts 17:19
அவர்கள் அவனை மார்ஸ் மேடைக்கு கூட்டிக்கொண்டுபோய்: நீ சொல்லுகிற இந்த புதிய உபதேசம் என்ன என்று நாங்கள் தெரிந்துகொள்ளலாமா?
So they took Paul and brought him to the Areopagus, where they asked him, “May we know what this new teaching is that you are presenting?