அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:2 Acts 17:2
பவுல் தன் வழக்கத்தின்படியே அங்குபோய், மூன்று ஓய்வுநாட்களில் வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து அவர்களோடு பேசி,
As was his custom, Paul went into the synagogue, and on three Sabbaths he reasoned with them from the Scriptures,