அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:20 Acts 17:20
நீ சொன்ன அநேக வினோதமான காரியங்களை எங்களுடைய காதுகளில் கேட்டோம்; அதின் விளக்கம் என்ன என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறோம் என்றார்கள்.
For you are bringing some strange notions to our ears, and we want to know what they mean.”