தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:21 Acts 17:21

அந்த அத்தேனே பட்டணத்து மக்கள், அங்கே தங்குகிற வெளிமக்கள் எல்லோரும், வினோதமான காரியங்களைச் சொல்லுவதிலும் கேட்பதிலுமே தங்களுடைய நேரத்தைச் செலவழித்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:21 · IRV

Now all the Athenians and foreigners who lived there spent their time doing nothing more than hearing and articulating new ideas.

Acts 17:21 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 17 முழுவதும் வாசிக்க