அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:24 Acts 17:24
உலகத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராக இருக்கிறபடியால், கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் குடியிருப்பதில்லை.
The God who made the world and everything in it is the Lord of heaven and earth and does not live in temples made by human hands.