தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:4 Acts 17:4

அவர்களில் சிலரும், பக்தியுள்ள கிரேக்கர்களில் அநேகரும், கனம்பெற்ற பெண்களில் அநேகரும் விசுவாசித்து, பவுல் சீலாவிடம் சேர்ந்துகொண்டார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:4 · IRV

Some of the Jews were persuaded and joined Paul and Silas, along with a large number of God-fearing Greeks and quite a few leading women.

Acts 17:4 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 17 முழுவதும் வாசிக்க