அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:10 Acts 18:10
நான் உன்னோடுகூட இருக்கிறேன், ஒருவனும் உனக்குத் தீங்குசெய்யமுடியாது; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக மக்கள் உண்டு என்றார்.
For I am with you and no one will lay a hand on you, because I have many people in this city.”