அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:3 Acts 18:3
அவர்கள் கூடாரம்பண்ணுகிற தொழிலாளிகளாக இருந்தார்கள்; தானும் அந்தத் தொழில் செய்கிறவனாக இருந்தபடியால் அவர்களோடு தங்கி, வேலை செய்துகொண்டு வந்தான்.
and he stayed and worked with them because they were tentmakers by trade, just as he was.