அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:1 Acts 19:1
அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கும்போது, பவுல் மேடான தேசங்கள்வழியாகப்போய், எபேசுவிற்கு வந்தான்; அங்கே சில சீடர்களைக் கண்டு:
While Apollos was at Corinth, Paul passed through the interior and came to Ephesus. There he found some disciples