அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:12 Acts 19:12
அவனுடைய சரீரத்திலிருந்து துண்டுகளையும், கைக்குட்டைகளையும் கொண்டுவந்து, வியாதிக்காரர்கள்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களைவிட்டுப் புறப்பட்டன.
so that even handkerchiefs and aprons that had touched him were taken to the sick, and the diseases and evil spirits left them.