அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:24 Acts 19:24
எப்படியென்றால், தெமேத்திரியு என்னும் பெயர்கொண்ட ஒரு தட்டான் தியானாளின் கோவிலைப்போல வெள்ளியினால் சிறிய கோவில்களைச் செய்து, தொழிலாளிகளுக்கு மிகுந்த ஆதாயம் வருவித்துக்கொண்டிருந்தான்.
It began with a silversmith named Demetrius who made silver shrines of Artemis, bringing much business to the craftsmen.