தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:3 Acts 19:3

அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:3 · IRV

“Into what, then, were you baptized?” Paul asked. “The baptism of John,” they replied.

Acts 19:3 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 19 முழுவதும் வாசிக்க