தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:31 Acts 19:31

ஆசியாநாட்டுத் தலைவரில் அவனுக்கு நண்பர்களாக இருந்த சிலரும் அவனிடத்திற்கு ஆள் அனுப்பி, மண்டபத்திற்குள் போகவேண்டாம் என்று எச்சரித்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:31 · IRV

Even some of Paul’s friends who were officials of the province of Asia sent word to him, begging him not to venture into the theatre.

Acts 19:31 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 19 முழுவதும் வாசிக்க