தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:32 Acts 19:32

கூட்டத்தில் குழப்பமுண்டாகி, சிலர் இப்படியும் சிலர் அப்படியுமாகப் பேசினார்கள்; தாங்கள் கூடிவந்த காரணம் இன்னதென்று அநேகருக்குத் தெரியாதிருந்தது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:32 · IRV

Meanwhile the assembly was in turmoil. Some were shouting one thing and some another, and most of them did not even know why they were there.

Acts 19:32 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 19 முழுவதும் வாசிக்க