அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:37 Acts 19:37
இந்த மனிதர்களை இங்கே கொண்டுவந்தீர்கள்; இவர்கள் கோவில் கொள்ளைக்காரர்களும் அல்ல, உங்களுடைய தேவியை நிந்தித்துப் பேசுகிறவர்களும் அல்ல.
For you have brought these men here, though they have neither robbed our temple nor blasphemed our goddess.