அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:40 Acts 19:40
இன்றைக்கு உண்டான கலகத்தைக்குறித்து நாம் உத்தரவு சொல்லுகிறதற்கு எதுவும் இல்லாதபடியால், இந்தக் கலகத்தைக்குறித்து நாங்கள் விசாரிக்கப்படும்போது, குற்றவாளிகளாகிறதற்கு ஏதுவாக இருப்போமே என்று சொல்லி,
For we are in jeopardy of being charged with rioting for today’s events, and we have no justification to account for this commotion.”