அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:6 Acts 19:6
அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கரங்களை வைத்தபோது, பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் பிறமொழிகளைப் பேசி தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
And when Paul laid his hands on them, the Holy Spirit came upon them, and they spoke in tongues and prophesied.