தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:19 Acts 2:19

அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், கீழே பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:19 · IRV

I will show wonders in the heavens above and signs on the earth below, blood and fire and billows of smoke.

Acts 2:19 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 2 முழுவதும் வாசிக்க