தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:20 Acts 2:20

கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வரும்முன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:20 · IRV

The sun will be turned to darkness, and the moon to blood, before the coming of the great and glorious Day of the Lord.

Acts 2:20 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 2 முழுவதும் வாசிக்க