அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:24 Acts 2:24
தேவன் அவருடைய மரணவேதனைகளின் கட்டுகளை நீக்கி, அவரை உயிரோடு எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாமலிருந்தது.
But God raised Him from the dead, releasing Him from the agony of death, because it was impossible for Him to be held in its clutches.