தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:26 Acts 2:26

அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, என் நாக்கு களிகூர்ந்தது, என் சரீரமும் நம்பிக்கையோடு தங்கியிருக்கும்;

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:26 · IRV

Therefore my heart is glad and my tongue rejoices; my body also will dwell in hope,

Acts 2:26 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 2 முழுவதும் வாசிக்க