தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:27 Acts 2:27

என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவிடமாட்டீர்;

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:27 · IRV

because You will not abandon my soul to Hades, nor will You let Your Holy One see decay.

Acts 2:27 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 2 முழுவதும் வாசிக்க