அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:3 Acts 2:3
அல்லாமலும் நெருப்புமயமான நாக்குகள்போல பிரிந்திருக்கும் நாக்குகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது.
They saw tongues like flames of fire that separated and came to rest on each of them.