அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:30 Acts 2:30
அவன் தீர்க்கதரிசியாக இருந்து: உன் சிங்காசனத்தில் வீற்றிருக்க உன் வம்சத்திலே கிறிஸ்துவை எழும்பப்பண்ணுவேன்” என்று தேவன் தனக்கு சத்தியம்பண்ணினதைத் தெரிந்தபடியால்,
But he was a prophet and knew that God had promised him on oath that He would place one of his descendants on his throne.