தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:36 Acts 2:36

ஆகவே, நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் அனைவரும் நிச்சயமாக அறிந்துகொள்ளுங்கள் என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:36 · IRV

Therefore let all Israel know with certainty that God has made this Jesus, whom you crucified, both Lord and Christ!”

Acts 2:36 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 2 முழுவதும் வாசிக்க