அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:40 Acts 2:40
இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்த வம்சத்தை விட்டுவிலகி உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான்.
With many other words he testified, and he urged them, “Be saved from this corrupt generation.”