தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:43 Acts 2:43

எல்லோருக்கும் பயமுண்டானது. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அதிசயங்களும் செய்யப்பட்டது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:43 · IRV

A sense of awe came over everyone, and the apostles performed many wonders and signs.

Acts 2:43 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 2 முழுவதும் வாசிக்க