தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:46 Acts 2:46

அவர்கள் ஒருமனப்பட்டவர்களாக தேவாலயத்திலே அனுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்புசித்து மகிழ்ச்சியோடும் கபடம் இல்லாத இருதயத்தோடும் சாப்பிட்டு,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:46 · IRV

With one accord they continued to meet daily in the temple courts and to break bread from house to house, sharing their meals with gladness and sincerity of heart,

Acts 2:46 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 2 முழுவதும் வாசிக்க