அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:6 Acts 2:6
அந்த சத்தம் உண்டானபோது, அநேக மக்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் மொழியிலே அவர்கள் பேசுகிறதை கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள்.
And when this sound rang out, a crowd came together in bewilderment, because each one heard them speaking his own language.