அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:10 Acts 20:10
உடனே பவுல் இறங்கிப்போய், அவனை எடுத்து, அணைத்துக்கொண்டு: கலங்காதிருங்கள், இவன் உயிரோடு இருக்கிறான் என்றான்.
But Paul went down, threw himself on the young man, and embraced him. “Do not be alarmed!” he said. “He is still alive!”