அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:18 Acts 20:18
அவர்கள் தன்னிடத்தில் வந்தபொழுது, அவன் அவர்களை நோக்கி: நான் ஆசியா நாட்டிலிருந்து வந்த முதல்நாள் தொடங்கி எல்லாக் காலங்களிலும் உங்களோடு நான் எப்படி இருந்தேன் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
When they came to him, he said, “You know how I lived the whole time I was with you, from the first day I arrived in the province of Asia.